Friday, January 6, 2012

முகப்புத்தக நண்பர்களே.. 20 நிமிடத்தை ஒதுக்குங்கள்! உங்களுக்கான முகப்புத்தகப்படம் இது!

வங்கிக்கணக்கு இல்லாத இளைஞர்களையும் யுவதிகளையும் காணலாம். ஆனால் முகபுத்தக கணக்கு இல்லாதவர்களை காணமுடியாது. பலருக்கு இந்த படம் போன்ற அனுபவம் இருக்கும் முக்கியமாக ஆண்களுக்கு ... அதிகமாக எழுதி உங்களை அறுக்க விரும்பவில்லை உடனே படத்திற்கு போகலாம்

No comments:

Post a Comment