
இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் முதலில் இந்தியர்கள் இல்லை என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு செல்ல வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். இரண்டாவதாகத் தான் தமிழர்கள். வைகோ தெலுங்கில் இருந்து வந்தவர்.
இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் முதலில் இந்தியர்கள் இல்லை என்றால் அவர்கள் யாழ்ப்பாணத்துக்குச் செல்ல வேண்டும் என சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார்.
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை தீர்மானம் கூறுகிறது.
தமிழர்களின் உணர்வுகள் இது என்றால் இந்தியர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும்? என அவர் கேள்வி எழுப்பினார்.
இவர் ஒரு காமடிப் பீஸ்.லூஸ்ல விடுங்க.
ReplyDeletehttp://mugamoody.blogspot.com/2011/08/blog-post_31.html
click the link and read
ReplyDelete>>> பகுதி - 72. பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாதாம்.? பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசினால் பாவம். பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. தமிழா, வேதம் உன் தாய்மொழியை கெட்டது, உன் தாயை கெட்டவள் என்கிறது. வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா? <<<<
....
இந்தியாவுக்கு வந்த கைபர் போலன் கணவாய் வ்ழியே, நீ முதலில் பாரசீகத்திற்கு போக வேண்டும் கோமாளிச்சுவாமி!!!!
ReplyDelete