Monday, August 8, 2011

நமீதாவின் அதிரடி ஆக்ஷன்


கவர்ச்சிப் பாவையாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த நமீதாவை வித்தியாசமான கோணத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்திலும் ரசிகர்கள் காணும் நாள் நெருங்கிவிட்டது.
தற்போது நமீதா நடித்து வரும் தெலுங்கு படம் ”லவ் காலேஜ்”.
இப்படத்தில் யோகா ஆசிரியையாக நடிக்கிறார் நமீதா. இதில் அவருக்கு கவர்ச்சி கலந்த வேடம் என்றாலும் அதிரடி ஆக்ஷனிலும் பின்னி எடுத்திருக்கிறாராம். இதற்காக மெனக்கெட்டு உடம்பிலிருந்த தேவையற்ற கொழுப்பை அகற்றிவிட்டு, முகப்பொலிவைக் கூட்டி கச்சிதமாக ஆகி அசத்தலாக காணப்படுகிறார்.

இதுவரை தனக்குள் மறைந்திருந்த நடிப்புத் திறமையை மொத்தமாக இந்தப் படத்தில் வெளிகாட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கவுள்ளாரம் நமீதா.

No comments:

Post a Comment