புராணக் கதைகளில் பறக்கும் கோட்டைகளை பற்றி அறிந்து இருக்கின்றோம். ஆனால் மனிதன் இன்று பறக்கும் வீட்டை கண்டுபிடித்து இருக்கின்றான். அமெரிக்காவின் National Geographic Channel இன் உடைய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இப்பறக்கும் வீடு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. கலிபோர்னியா கடல் கரையில் இருந்து பறக்க விடப்பட்டு இருக்கின்றது.
No comments:
Post a Comment