Thursday, March 17, 2011

யப்பானில் பிரபலம் ஆகி வரும் பொம்மைகள் விபச்சார நிலையங்கள்!


யப்பான் நாட்டில் பொம்மைகள் விபச்சார நிலையங்கள் மிகவும் பிரபலம் ஆகி வருகின்றன.

பெண்ணுடன் ஒன்றாக படுக்கின்றமையைப் போன்ற இன்பத்தை இயலாமை உடைய ஆண்கள் உணர்கின்றமைக்காக இந்நாட்டில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பாகவே செக்ஸ் பொம்மைகள் உருவாக்கப்பட்டன.


ஆனால் பெண்களுடன் ஒன்றாக படுக்க வெட்கப்படுகின்ற ஆரோக்கியமான ஆண்களும் செக்ஸ் பொம்மைகளால் கால ஓட்டத்தில் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.


இன்று யப்பானில் பொம்மைகள் விபச்சார நிலையங்களுக்கு வருகை தரும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
பெரும் தொகைப் பணத்தை செலவு செய்து பொம்மைகளுடன் படுக்கின்றனர்.

மனதுக்கு பிடித்த பொம்மைகளுடன் படுக்கின்றமை இவர்களுக்கு ஒரு வகையான நிம்மதி, ஆறுதல், சந்தோசம் ஆகியவற்றைக் கொடுக்கின்றது.

பாலியல் தொழிலில் ஈடுபடும் நிஜமான பெண்களைக் காட்டிலும் இப்பொம்மைகள் இவர்களின் மனங்களை வெல்கின்றன.

டசின் கணக்கில் இப்பொம்மைகளை சொந்தமாக வாங்குகின்றமைக்காக பல இலட்சக் கணக்கான டொலரைகூட செலவு செய்கின்றனர்.
ஏனெனில் இப்பொம்மைகளுடன் நேரத்தை செலவு செய்கின்றபோது பெண்களுடன் ஒன்றாக இருக்கின்றமை போன்ற உணர்வு ஏற்படுகின்றதாம்.

இப்பொம்மைகள் ஒருபோதும் ஏசவோ, ஏமாற்றவோ, குறை சொல்லவோ போவதில்லை என்கின்றார்கள்.
இப்பொம்மைகள் சிலிக்கனால் ஆக்கப்பட்டவை.

No comments:

Post a Comment