Thursday, December 5, 2013
குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்களுடன் தொடர்பில் இருந்த செவ்வாய்கிரக வாசிகள்! விஞ்ஞானச் சிறுவன்!
பொறிஷ்கா என்னும் ரஷ்ய சிறுவன் சிறு வயது முதலே மற்ற குழந்தைகளை விட மாறுபட்டு விளங்கினான் . தன் 7 வது வயதிலேயே வீட்டில் இருந்த விண்வெளி பற்றிய புத்தகங்களை எடுத்து அதில் இருத்த கோள்கள் , பால்விதிகளின் எண்களை சரியாக சொன்னான் . அதன் பின்னும் அவன் விண்வெளியை பற்றி பேசியவண்ணமாய் இருந்தான் .
ஒரு முறை நண்பர்களுடன் வெளியில் சென்றிருந்த போது ( during campfire ) அவன் தான் முன் ஜென்மத்தில் மார்ஸ்(mars ) கிரகத்தில் வாழ்ந்ததாகவும் தான் அங்கே ஒரு விமான ஓட்டியாக இருந்ததாகவும் , மார்ஸ் கிரக மக்கள் அறிவியலில் சிறந்து விளங்கினர் என்றும் அங்கும் பல மக்களுக்குள் பிரிவுகள் இருந்தன என்றும் அந்த பிரிவுகளுக்குள் அணு ஆயுத போர் முண்டு மார்ஸ் மக்கள் அழிந்தனர் என்றும் கூறினான் ,
போரில் உயிர் தப்பிய மார்ஸ் மக்கள் ஒரு சிலர் இன்னும் அங்கு வாழ்வதாகவும் அவர்கள் கார்பன் வாயுவை சுவசிகிரர்கள் என்றும் கூறி உள்ளன் . பல விண்வெளி வல்லுனர்கள் அவனின் முன்ஜென்ம சம்பவங்களையும் , மார்ஸ் கிரகத்தை பற்றியும் கேட்டறிந்தனர் .
அவன் “INDIGO CHILD ” என அழைக்கப்பட்டான் .( INDIGO CHILD – pseudo-scientific label given to children who are claimed to possess special ) மார்சில் போர்முண்ட அந்த சமயத்தில் அவர்களுக்கும் நம் உலகில் அந்த காலத்தில் வாழ்ந்த லேமுரியர் களுக்கும் ( பண்டைய தமிழர்களே லேமுரியர் அவர் இது பல ஆய்வாளர்களின் கருது ) வணிக உறவு இருந்தது எனவும் லேமுரியார்கள் அறிவில் சிறந்து விளங்கினார் என்றும் கூறுகிறான் .
வணிகத்திற்காக லேமுரியார்களை சந்தித்தபோது தனக்கு ஒரு லெமுரியா நண்பன் கிடைத்ததாகவும் கூறுகிறான் . லெமுரியா ஆழி பேரலைகளால் கொல்லப்பட்டு அங்கு இருந்த லேமுரியார்கள் அனைவரும் இறந்தனர் அதில் தன் லெமுரியா நண்பன் தன் கண்முன்னாலேயே இறந்ததாகவும் கூறுகிறான் .
இந்த கூற்று ஏற்றுகொள்ளும் படியாகவே உள்ளது ஏனென்றால் நம் பண்டைய தமிழ் இலக்கிங்களும் குறிப்பாக தொல்காப்பியம் குமரி கண்டம் ஆழி பேரலைகளால் அழிக்கப்பட்டது எனங கூறுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment