Monday, May 6, 2013

ரகசிய கமராவில் பதிவான ஐஸ்-அபிஷேக் முதலிரவு காட்சிகள், பேரதிர்ச்சிப் photo

இரகசிய டிஜிட்டல் கமராவில் பதிவான ஐஸ்வர்யா-அபிஷேக் பச்சன் முதலிரவுக் காட்சிகள் என்கிற தலைப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த பதிவு இது. இம்முதலிரவுக் காட்சிப் புகைப்படங்களில் நீங்கள் எதிர்பார்த்து இராத பேரதிர்ச்சி காத்து இருக்கின்றது. புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு தருகின்றோம். குறிப்பு: நீங்கள் நன்று உற்று பாருங்கள் பிற்குறிப்பு : புத்திசாலியான அபிஷேக் மின்சாரத்தை அணைத்து இருந்தார்.

கற்பழிக்கப்படும் கஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் :

கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம் தேவையான போது கொன்று புதைக்கலாம் பெண்களைப் கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம், புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம். இன்னும், இன்னும்.எது வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் கேட்க மாட்டார்கள் இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது எவர் தமக்காகபேசாவிட்டாலும் வீரச் செருக்குடன் வீதியில் இரங்கி போராடும் மக்கள் மனம் உடைந்து விடவில்லை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்ச்சைக்குரிய பகுதி என்ற பட்டியலில் இருந்து கஷ்மீரை நீக்கினாலும் கஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்ட உணர்வை எதுவும் செய்து விடாது ஆசியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிகஅழகான நிலப்பரப்புகளின ் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது. ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு, காணும் இடமெல்லாம் மரண ஓலங்கள் காணும் இடமெல்லாம் இந்திய ஆக்கிரமிப்புஇராணுவத்தின் படுகொலைகள் உலகின் மிகக் கொடூரமான இராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் பாரிய இனப்படுகொலையை இந்திய இராணுவம் சத்தமின்றி நிகழ்த்தி வருகிறது. “தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த இராணுவம்சிப்பாயின் ஆசை. ‘வேண்டாம் எங்கள்இருவரையும் விட்டுவிடுங்கள் ’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். ‘என்னால் இதை நிச்சயம் காண இயலாது; என்னை கொன்று விடுங்கள்’ என்கிறார் அவர். அந்த இராணுவ சிப்பாயின் வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே, ‘உன் ஆசைப்படியே நடக்கட்டும்’ என அவருடைய நெற்றியில் தானியங்கித்துப்பாக்கியை வைத்துச் சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான். தன் காரியத்தைத் தொடர்கிறான்”. இதுபோன்ற ஓராயிரம் கதைகளை, காஷ்மீர் சென்று வந்துள்ள மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன. இந்தச் சம்பவம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவமும்அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரில் வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றுதான் மேலேபதிவுசெய்யப்பட் ட சம்பவம். 1989-2009 வரையிலான காலப்பகுதியில் மட்டும் காஷ்மீரில் 8,000 பேரை காணவில்லை. 70,000 பேர் போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த மரண எண்ணிக்கைகூட, மிகக் குறைந்த அளவில்தான் கணக்கிடப்பட்டுள ்ளது என்று தகவகல்கள் தெரிவிக்கின்றது…. அநீதிகள் எங்கு நடந்தாலும் எதிர்ப்பவனே உண்மையான மனிதன்..அது தன் வீட்டிலாக இருந்தாலும்கூட…… இவற்றை தடுக்கும் வழி இவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தான் உள்ளது….. தகவல்:Amani Fara

Sunday, May 5, 2013

உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க :

சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம். இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். https://www.facebook.com/hacked வரும் விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அந்த விண்டோவில் உங்கள் அக்கௌன்ட்டை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்). ஈமெயில் ஐடியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள். அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும். உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த பாஸ்வேர்டை அந்த இடத்தில் கொடுக்கவும். பாஸ்வேர்டை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இன்னொரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். இப்பொழுது புதிய பாஸ்வேர்டை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் அக்கௌன்ட் திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டை எப்பொழுது போல உபயோகிக்கலாம்

Saturday, May 4, 2013

எச்சரிக்கை! Facebook இல் தோன்றும் இவ் வீடியோவில் இருந்து கவனமாக இருங்கள்! – படங்கள்!

தற்போது Facebook இல் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறான வீடியோ ஒன்று உங்கள் நண்பர்களால் பகிரப்பட்டதாக உங்கள் Feed இல் இடம்பெறும் சம்பவம் நடைபெறுகிறது. சற்று ஆபாசமான படம் காணப்படும் இவ் வீடியோவை நீங்கள் பார்க்க முயன்று அவ் இணைப்பில் க்ளிக் செய்தால் அவ் இணைப்பு கீழே காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளவாறு அனுமதி கேட்கும். ஆனால் இதில் உள்ளது போல இவ் இணைப்பு Youtube உடம் சம்மந்தப்பட்டது இல்லை. நீங்கள் “Okay” ஐ அழுத்திவிட்டால் போதும், அவ் ஆபாச வீடியோ, உங்களால் பகிரப்பட்டதாக, உங்கள் நண்பர்களின் Feed க்கு சென்றுவிடும். எச்சரிக்கையாக இருங்கள், உங்கள் நண்பர்களும் இது தொடர்பில் அறிந்துகொள்ள, இச் செய்தியை அனைவரிடமும் பகிருங்கள்.

Friday, May 3, 2013

பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா??

உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன். தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன். 1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரிய கோவிலை கட்டிய மன்னன். உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன். இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இவருடைய புகழை இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா?! ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைப்புறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்! இந்த பெரியவரை பாராட்டித்தான் ஆகணும்! தமிழக அரசு இதை கொஞ்சம் அக்கறையுடன் பார்த்தால் பரவாயில்லை!

பெண்ணுக்கு ஆண் உயிர் தோழனா இருக்க முடியுமா?

இன்றைய காலத்தில் ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் பெரும் பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு காரணம் இருபாலாருக்கும் சரியான புரிந்து கொள்ளும் திறன் இல்லாததே ஆகும். அதிலும் தற்போது காதலர்களுக்கு வரும் பிரச்சனைகளில் முக்கியமானது, காதலிக்கு ஆண் இனத்திலோ, காதலனுக்கு பெண் இனத்திலோ நண்பர்கள் இருப்பது தான். அதிலும் அந்த நட்பை பார்க்கும் போது வரும் பிரச்சனை காதலர்களுக்குள் மட்டும் வராமல், அதனை கேட்பவர்களுக்கு, பார்ப்பவர்களுக்கு தவறாகவே தோன்றும். இப்போது உதாரணமாக ஒரு பெண்ணுக்கு ஆண் தோழன் இருப்பது யாருக்காவது தெரிந்துவிட்டால், அதைக் கேட்கும் போது அனைவரது புருவமும் நிச்சயம் மேலே எழும்பும். மேலும் நமது சமுதாயத்தின் கண்ணில் இத்தகைய விஷயம் பட்டால், அது பல வழிகளில், கோணங்களில் நகரும். அத்தகைய நமது சமுதாயம், ஒரு திருமணத்திற்கு மேல் திருமணம் செய்து கொள்பவர்களைப் பற்றியோ அல்லது திருமணம் செய்து கொள்ள போகும் இருவர் ஒரே வீட்டில் திருமணமாகாமல் வாழும் முறையை எல்லாம் பார்க்கும் போது கூட பெரிய விஷயமாக நினைக்காது. ஆனால் ஒரு பெண்ணுக்கு ஆண் தோழன் இருந்தால் மட்டும் ஒவ்வொரு விதமான பேச்சு எழும். சரி, இப்போது உண்மையில் ஒரு பெண்ணுக்கு அத்தகைய தோழன் இருந்தால், என்னவெல்லாம் நடக்கும் என்று சிறிது பார்ப்போமா!!! * பெண் தோழிகளை விட ஆண் தோழர்கள் இருந்தால், நிறைய சந்தோஷம் இருக்கும். எப்படியெனில் அவர்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பார்கள். அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்கள். எந்நேரமும் ஒரே வேடிக்கையாக இருக்கும். * ஏதேனும் அவசர உதவி என்றால் பெண் தோழிகள் கூட சில சமயங்களில் செய்யமாட்டார்கள். ஆனால் அதுவே ஒரு ஆண் தோழனிடம் சொன்னால், நிச்சயம் அந்த உதவி கிடைக்கும். * ஆண்கள் ஒரு பெண்ணை உண்மையில் தோழியாக நினைத்துவிட்டால், அது எத்தகைய சூழ்நிலையிலும் மாறாமல் இருக்கும். மேலும் அந்த நட்பிற்கு ஏதேனும் கலங்கம் ஏற்படும் வகை நேர்ந்தால், அவர்கள் அந்த நட்பிற்காக அவர்களை விட்டு விலக கூட முயல்வர். * அதிலும் ஒரு பெண்ணுக்கு ஒரே ஒரு ஆண் தோழன் இருந்தால், இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் இருக்கும். மேலும் அந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஏதாவது நண்பர்கள் கிடைத்தால் கூட, அந்த இடத்தில் எந்த ஒரு பொறாமை, கோபம் போன்றவை வராமல் இருக்கும். ஆண் உயிர் நண்பனாக இருப்பது கடினம்… * இந்த உலகில் உள்ள பெண்கள் அனைவரும் சரியான வாயாடிகள். அத்தகைய ஒரு பெண்ணுக்கு காதலனும் இருக்கிறான், நண்பனும் இருக்கிறான். அந்த சமயத்தில், அந்த பெண் நண்பனிடமும், காதலனிடமும் ஒரே மாதிரியான முறையில் பேசுகிறாள் என்றால், அந்த நேரத்தில் காதலனுக்கும், நண்பனுக்கும் என்ன வித்தியாசம். பொதுவாக அந்த விஷயத்தில் வாழ்க்கைத்துணைவர்கள் யாரும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு கோபம் தான் வரும். அப்படியிருக்கையில் நண்பன் உங்களை நன்கு புரிந்து கொள்பவனாக இருந்தால், பின் எதற்கு இத்தனை நாள் அவனுடன் நட்புடன் இருக்க வேண்டும், பழக வேண்டும். அது வேஸ்ட் அல்லவா? * இப்போது நீங்கள் வாழ்க்கைதுணை மற்றும் உயிர் நண்பன் மீது ஒரே அளவில் பாசம் வைத்திருக்கிறீங்கள் என்று வைப்போம். இல்லை, உங்கள் துணையின் மீது கொஞ்சம் அதிகமாகவே தான் இருக்கும். ஆனால் ஒரு சமயம் உங்கள் உயிர் நண்பனால், உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் பிரச்சனை வந்தால், நீங்கள் இந்த நேரத்தில் யாருக்கு ஆதரவாக பேசுவீர்கள். இது தேவையா? * ஆண் மற்றும் பெண்ணின் எண்ணம் மற்றும் அலைநீளம் ஒரே போல் இருக்காது. நீங்கள் என்னவேண்டுமென்றாலும் நினைக்கலாம். ஆனால் அதை ஆண்கள் எப்போதும் அவர்கள் மனதில் தோன்றுவதை வைத்து தான் பேசுவார்கள. பின் அது இறுதியில் வாழ்க்கையை முற்றுபுள்ளியாக்கிவிடும். எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கையை நன்கு யோசித்து முடிவெடுங்கள். உங்கள் நண்பன் உங்களுக்கு வாழ்க்கை முழுவதும் ஒரே நிலையில் இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டுமெனில் அவனே உங்கள் வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும். சொல்லப்போனால் இதைப் பற்றி பேசினால் பேசிக் கொண்டே போகலாம். உங்கள் உயிர் நண்பனால், உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் பிரச்சனை வந்தால், நீங்கள் இந்த நேரத்தில் யாருக்கு ஆதரவாக பேசுவீர்கள். முதலில் இதற்கு பதிலளியுங்கள்.

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்

விகடன் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான். ஆனாலும், 01.மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா… 02.தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர் . வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். “போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, “எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்! 04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்! 05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது! 06.”ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, “யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.” 07.”பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்! 08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை! 09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை!10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்! 11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்! 12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்! 14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்! 15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். “தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்! 16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்! 17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்! 19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்! 20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்! 21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்! 22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், “நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!” 23.”ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்றுஅடக்க மாகச் சொல்வார்! 24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்! 25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர். நன்றி விகடன்.

ஈழத்தில் ராஜீவால் அனுப்பிவைக்கபட்ட அமைதிப்படை என்ன செஞ்சாங்கன்னு..?

ராஜிவை கொன்னுபுட்டாங்களே...ராஜிவை கொன்னுபுட்டாங்களே என்று கதறுற காங்கிரஸ் காரனுங்களுக்கு தெரியுமா ஈழத்தில் ராஜீவால் அனுப்பிவைக்கபட்ட அமைதிப்படை என்ன செஞ்சாங்கன்னு..? கொஞ்சம் பாருங்கப்பா அவங்க சாதனைகளை....முடிஞ்சா ஷேர் செய்யுங்க மத்தவங்களும் தெரிஞ்சுகட்டும்...

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

ஒருசிலர் என்றைக்கும் இளமையாக அழகாக இருப்பார்கள். வயதானலும் அழகு குறையவே குறையாது. ஒரு சிலர் சிறிய வயதிலேயே முதுமையாய் தெரிவார்கள். இதற்கான ரகசியம் மனித மூளையில் இருப்பதாக கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். மனிதனின் மூளையில்தான் ஒருவருக்கு வயதாவதை அதாவது ஆயுளை நீட்டிக்கும் ரகசிய பகுதி இருப்பதாகவும் அதனை தாங்கள் கண்டு பிடித்துவிட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பின் படி இனி மனிதர்கள் தங்களின் ஆயுட்காலத்தை நீட்டித்து ஆரோக்கியமாக வாழலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹைப்போதாலமஸ் கவனம் மூளையில் ஆழமாக இருக்கின்ற ஒரு சிறிய கட்டமைப்புக்கு ஹைபோதலமஸ் என்று பெயர்.வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஆகியவவை தொடர்பில் இந்தப் பகுதி ஒரு பெரும் பங்கை ஆற்றுகிறது.ஆனால், அதுதான் ஒருவருக்கு வயதாவது தொடர்பிலும் பெருமளவு சம்பந்தப்பட்டிருகிறது என்று இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது . பரிசோதனை எலிகள் எலிகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியான ஆய்வுகளில் மூளையின் இந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், அந்த எலியின் வாழ்வுக்காலத்தை நீடிக்கவும், குறைக்கவும் செய்யும் என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ரசாயன மாற்றம் எலிகளின் மூளையின் இந்தப் பகுதியை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகளின் குழு ஆராய்ந்தது.அந்தப் பகுதியில் உள்ள ஒரு இரசாயனத்தை தடுத்தால் அந்த எலி நீண்ட நாட்களுக்கு வாழ்வது தெரியவந்தது. ஆரோக்கியமான எலிகள் ஆரோக்கியமான ஒரு எலி 600 முதல் 1000 நாட்கள் வரை உயிர் வாழும்.ஆனால், இந்த மாற்றம் செய்யப்பட்ட எலி அதனைவிட ஐந்தில் ஒரு மடங்கு அதிகமான காலத்துக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்தது. அதற்கு வயதான காலத்தில் வரும் தசைகள் சுருங்குதல், ஞாபக மறதி போன்ற எந்தப் பிரச்சினையும் வரவில்லை அதிக ரசாயனம் அதே நேரத்தில் ஹைபோதலமஸ் பகுதியில் அந்த இரசானத்தை விஞ்ஞானிகள் அதிகரித்தபோது, அந்த எலிகளின் வாழ்வுக் காலம் குறைந்துபோயிற்று.அந்த நடைமுறையின் பின்னணியில் உள்ள விசயங்களை புரிந்து கொள்வதற்கு தற்போது விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். வாழ்வை அதிகரிக்கலாம் இந்த ஆய்வுகள் முதுமையுடன் தொடர்புடைய பல நோய்கள் குறித்த புதிய தகவல்களை அறிய உதவும். அத்துடன் எதிர்காலத்தில் மனிதர்களின் வாழ்வுக் காலத்தை அதிகரிப்பதற்கான மருந்துகளை தயாரிக்கவும் இது உதவலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ."நேச்சர்" என்னும் பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன