Monday, April 29, 2013
இப்படி குட்டை பாவாடை போட்டால் யானைக்கு மூட் கிளம்பாதா என்ன ?
அட இந்த முதலாவது படத்தை பார்த்து அதிர்ச்சியடையவேண்டாம் ! இந்தியாவில் உள்ள கோவில் ஒன்றுக்கு வெளியே தான் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யானை தனது தும்பிக்கையை வளைத்து இப் பெண்ணின் தலையைச் சுற்றி பின்னர் உதட்டைல் கிஸ் அடிக்கிறது. இதனால் இவர் திணறிப்போனார்.... ஆனால் அதற்கும் காரணம் உண்டு என்கிறார்கள் சிலர் !
என்ன வென்றால் இப்படி குட்டையான பாவாடையைப் போட்டுக்கொண்டு திரியும் பெண்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்கிரார்கள் சிலர் ! குட்டைப் பாவாடை போட்டால் யானை கூட சும்மா இருக்காது , அதற்கும் மூட் டை அல்லாவா கிளப்புகிறார்கள். பாவம் அது சும்மா இருக்குமா ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment