Monday, January 2, 2012

MailPrint மற்றவர்களை கவரும் வகையில் நடிக்க மாட்டேன்: நிஷா அகர்வால்

மற்றவர்களை கவரும் வகையில் உடையணிந்து நடிக்க மாட்டேன் என்று காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் தெரிவித்துள்ளார். இவர் அளித்த பேட்டி: தமிவேலைகளும் தடையின்றி வேகமாக நடக்கும். தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்கிறேன். சமீபத்தில் தான் இதன் படப்பிடிப்பு முடிந்தது. வீலா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வந்தேன். ஐதராபாத்தில் நடந்த போராட்டத்தால் அதன் படப்பிடிப்பு பாதித்தது. தற்போது அப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக எனக்கு தகவல் வருகிறது. எனது அக்கா போல் நானும் எல்லா மொழி படங்களிலும் நடிப்பேன். விரைவில் இந்தி படத்தில் நடிக்க உள்ளேன். எந்த படத்தில் நடிப்பதாக இருந்தாலும் அதுபற்றி காஜலிடம் பேசிவிட்டுத்தான் முடிவெடுப்பேன். நாங்கள் இருவருமே எங்களின் நடிப்பை விமர்சித்துக் கொள்வோம். இதனால் தவறுகளை திருத்திக் கொள்ள முடிகிறது. எவ்வளவு பெரிய தொகை கொடுத்தாலும் நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன் என்று சொன்னீர்களா என்கிறார்கள். அப்படி நான் சொன்னதில்லை. ஆனால் நீச்சல் உடை அணிய மாட்டேன். காரணம் அந்த உடை அணிந்து நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றார்.ழில் இஷ்டம் படத்தில் நடிக்கிறேன். கொலிவுட், டோலிவுட் இரண்டு படவுலகுமே தொழில் ரீதியாக செயல்படுகிறது.

No comments:

Post a Comment