Thursday, January 26, 2012

சாறியில் அழகாக இருந்தது அந்தக் காலம்! ஆபாசமாக இருப்பது இந்தக் காலம்!! (பட இணைப்பு)

தமிழ்ப் பெண்களுக்கான அடையாளச் சின்னமாகச் சாறி அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தக் காலத்தில் சாறி அணிந்து வீதியில் செல்லும் பெண்களைப் பார்த்தால் கையெடுத்து வணங்க வேண்டும் என்ற மனோபாவம் வெளிப்படும். ஆனால் அதே சாறியை தற்காலப் பெண்கள் அணிகின்ற போது அது ஆபாசமாகக் காட்சியளிக்கின்றது. பெண்களும் அவ்வாறு ஆபாசமாக இருக்கட்டும் என்றே தமிழ்ப் பெண்களின் அடையாளச் சின்னமான சாறியை அணிந்து வருகின்றனர். அணியப்படுகின்ற ஆடை மாற்றப்படவில்லை. ஆனால் அணிகின்ற விதங்கள் மாறுகின்றன. இனிவரும் காலங்களில் என்னவெல்லாம் நடக்கப் போகுதே ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

No comments:

Post a Comment