Breaking News

ஆபாச படங்களில் வரும் உடலுறவுக்காட்சிகளில் இனி Condom அணிவது கட்டாயம்!


பொதுவாக ஆங்கிலப்படங்களில் உடலுறவுக்காட்சிகள் சகஜமாகவரும். இதன்போது ஆண்கள் Condom அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் சர்வதேச எயிட்ஸ் தினம். இதன் போதே இந்த முடிவு நகரில் எடுக்கப்பட்டது. படத்தில் வரும் ஜோடிகள் பொதுவாக condom அணிவதில்லையாம்.

இவர்கள் நடிப்பிலும் உண்மையாக இன்பம் அனுபவிப்பவர்கள். இதனால் எயிட்ஸ் பரவும் சாத்தியம் அதிகம்.

இனிவரும் படங்களில் Condom அணிந்து உடலுறவை மேட்கொள்ளுமாறு இந்த அமைப்பினர் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments