
சமூகத்தில் ஏற்படும் கலாச்சார சீரழிவுகள், தமிழ் இன ஒடுக்குமுறைகள் போன்றவை சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஏற்பட்டுள்ளது.
அதன் வெளிப்பாடே என்னால் உருவாக்கப்பட்ட காணொளிகள். அதில் ஒன்றே கீழே காணப்படும் காணொளி.
தென்பகுதிப் பாடசாலை நிகழ்வுகளில் இராணுவம் பங்குபற்றாத நிலையில், ஏன் வடக்கு கிழக்கு கல்விக்கூடங்களில் இராணுவத்தினர், சீருடையுடனும், துப்பாக்கியுடனும் பங்குபற்ற வேண்டும் என பாராளுமன்றில் பா.உ. சிறிதரன் கேள்வி
No comments:
Post a Comment