நடமாடும் பொம்மையோ! (பட இணைப்பு)



பொம்மைகளைக் கண்டால் அதில் மதி மயங்காதவர்கள் யாரும் இல்லை எனலாம். இந்த பொம்மைகள் போல் நிஜத்தில் நமக்கு அழகான பெண் கிடைக்காதா என ஏங்கும் இளைஞர்களும் உண்டு.

அவ்வாறு சீனாவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி அச்சு அசலாக பார்பி என அழைக்கப்படும் பொம்மை போன்று காணப்படுகிறாள். போட்டோசொப்பில் மாயை எதுவும் செய்யப்படவில்லை. இயற்கையிலேயே Wang Jia Yun பொம்மை போன்ற தோற்றம் கொண்டவள். உயர் கல்லூரியில் கற்கும் Wang Jia Yun 164 சென்றிமீற்றர் உயரமும் 42 கிலோ கிராம் நிறையும் கொண்டவராவார். என்ன ஆச்சரியத்தில் வாயை பிளக்கிறீர்களா?





SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment