Tuesday, January 17, 2012

புலிகளின் தலைவர் பிரபாகரனின் வருங்கால மருமகன்?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வருங்கால மருமகனாக செல்வராசா கஜேந்திரன் கதைக்கப்படுகின்றார் என்று அமெரிக்க தூதரகத்துக்கு தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கஜேந்திரன் குறித்த விபரங்களை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி உள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவராக இருந்தவர் இக் கஜேந்திரன் என்றும் பிரபாகரனின் வருங்கால மருமகன் இவர் என்று கதைகள் அடிபடுகின்றன என்றும் இவர் குறித்த விபரத்தில் குறிப்பாக எழுதப்பட்டு இருக்கின்றது.

No comments:

Post a Comment