சங்கர் இயக்கத்தில் இணையும் விக்ரம்

இயக்குனர் சங்கர் தனது அடுத்த படத்தில் நடிகர் விக்ரமை கதாநாயகனாக தெரிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நண்பன் திரைப்படம் வெளியானதையடுத்து இயக்குனர் சங்கர் அடுத்த படம் இயக்கவுள்ளார். அப்படத்தை ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது அடுத்த திரைப்படத்திற்கு கதாநாயகனாக நடிப்பதற்கு பொருத்தமானவர் சியான் விக்ரம் தான் என்று அவரை தெரிவு செய்துள்ளார் சங்கர். விக்ரம் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவான அந்நியன் திரைப்படம் வெற்றிகரமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. தனது அடுத்த படத்தைப் பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியாகும் என்று கூறியுள்ளார் சங்கர்.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment