Sunday, January 8, 2012

எந்த பிகரும் நல்ல பிகரே .... ஒரு சுவாரசியமான குறும்படம்!

பெண்களிடம் அழகை மட்டும் எதிர்பார்த்து அவளின் காதலை மறுக்கும் ஒரு ஆணை பற்றிய கதையிது ... சுவாரசியமாக நகரும் இந்த குறும்படம் வெறும் 20 நிமிடங்கள் மட்டும் ஓடுகிறது. எனினும் நல்லதொரு கதையை கொண்டிருப்பதால் நிச்சயம் உங்களை கவருமென நம்புகிறேன்.

No comments:

Post a Comment