பில்லா2 Theme பாடலுக்காக அமெரிக்கா பறந்த யுவன் !

பில்லா 2 படத்தினைப் பற்றி பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. படத்தில் மூன்று பாடல்களை முடித்து கொடுத்து இருக்கிறார் யுவன். தற்போது யுவன் சங்கர் ராஜா அமெரிக்காவிற்கு பறந்து இருக்கிறார். அங்கு தான் பில்லா 2 இயக்குனரான சக்ரி டோலெட்டியும் இருக்கிறார். இருவருமே அங்கு பில்லா 2 படத்தின் THEME பாடலை உருவாக்க இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் இணையத்தில் பில்லா 2 படத்தில் மூன்று பாடல்களை முடித்து விட்டேன். THEME பாடலுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அது போக இன்னும் ஒரு பாடல் பாக்கி இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார். பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை ஜி.கே.மீடியா என்ற நிறுவனம் 5.3 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment