Saturday, March 5, 2011

ஃபேஸ்புக்கில் ப்ரீத்திகா சாட்டிங்


தமிழில் சிக்கு புக்கு படத்தில் ஆர்யாவுடன் நடித்த ப்ரீத்திகா, பேஸ்புக்கில் தனது நன்பர்களோடு பேசி மகிழ்கிறாராம்.

'சிக்கு புக்கு படத்தில் என் நடிப்பை பார்த்திட்டு உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள் ஃபேஸ்புக்கில் என்னுடன் உரையாடினார்கள்.
பாராட்டு மழையில் திக்கு முக்காட செய்து விட்டார்கள். ஹேப்பி டேஸ் படத்தில் நடித்த வருண் சந்தேஷ் நடிக்கும் லேட்டஸ்ட் படத்தில் நடிக்கிறேன்.

லவ் ஸ்டோரி, குடும்ப பொழுதுபோக்கு சித்திரம், படத்தை சரவன் இயக்குகிறார், நாயகியின் பார்வையில் விரியும் கதை இது.

நான் ஆவலாக எதிர்பார்த்த அம்சம் இதில் இருப்பதாக நினைக்கிறேன். ஹைதராபாத்தில் நடந்த போட்டோ சூட்டில் ஹீரோ வருண், நானும் நட்பில் இணைந்தோம்.

தமிழில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன.அதில் என்னை ஈர்த்தது எது என்று விரைவில் அறிவிப்பேன்'என்றாராம் ப்ரீத்திகா

No comments:

Post a Comment