Tuesday, March 15, 2011

ஹீரோயின் விஷயத்தில் அடம்பிடிக்கும் தனுஷ்


பார்க்க சாதுவாக இருந்தாலும் உச்சத்தின் ஒல்லி மாப்பிள்ளை படுகெட்டி. முக்கியமாக ஹீரோயின் விஷயத்தில்

நடிகைகளை இயக்குனர்தான் தேர்வு செய்வார் என்று பூனை போல் பேட்டிகளில் பதுங்கினாலும் உண்மையில் அந்த விஷயத்தில் மனிதர் புலி.
ஒரே பாய்ச்சல்தான். வெள்ளாவி‌யில் வெளுத்த நடிகை பார்க்க பப்ளிமாஸ் மாதி‌ரி இருந்தாலும் நடிப்பில் ரொம்ப சுமார்.

முதல் பார்வையிலேயே இதனை பு‌ரிந்து கொண்ட அந்த பொல்லாத இயக்குனர் இவர் வேண்டாம் என மறுத்திருக்கிறார்.

ஆனால் நடித்தால் இவரோடுதான் நடிப்பேன் என்று அடம்பிடித்து பப்ளிமாஸை படத்தில் ஹீரோயினாக்கியிருக்கிறார் நடிகர்.

இயக்குனர் திறமையானவர் என்பதால் நடிகையின் மைனஸ் வெளியே தெ‌ரியாமல் படத்தை எடுத்தார்.

இதே கதைதான் மற்றப் படங்களில் நடிக்கும் போதும் என்கிறார்கள் நடிக‌ரின் அருகாமையில் இருப்பவர்கள்.

No comments:

Post a Comment