உடல் எடையைக் காரணம் காட்டி உடலுறவுக்கு மறுக்கும் குண்டுப் பெண்கள்!

உடல் பருமனாக இருக்கின்ற பெண்கள் அந்த காரணத்துக்காகவே தமது கணவன்மாரோடு உடல்உறவில் ஈடுபடவும் மறுக்கின்றனர் என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

பருமனாக இருக்கின்ற பெண்களுள் பாதிப்பேரின் நிலை இதுதான்.தமது உடல் வாகில் நம்பிக்கையற்றுப் போயுள்ள இத்தகைய பெண்களுள் 52 வீதமானவர்கள் கணவன்மாருடன் இரண்டறக் கலக்க மறுக்கின்றனர்.

இரவு வேளைகளில் இவர்களுள் பெரும்பாலானவர்கள் களைப்பைக் காரணம் காட்டுகின்றனர். இவர்கள் தமது உடம்பின் மீது தன்னம்பிக்கையற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.

4000பேர் மத்தியில் பாலியல் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. உடல்பருமனாக இருப்பதால் உடல் உறவை விரும்பவில்லை என்று 29 வீதமான பெண்கள் நேரடியாக பதில் அளித்துள்ளனர்.

72 வீதமான பெண்கள் களைப்பைக் காரணம் காட்டுகின்றனர். 34 வீதமானவர்கள் கவர்ச்சியின்மையைக் காரணமாகக் கூறுகின்றனர். இன்னும் 32 வீதமானவர்கள் மன அழுத்தங்களை காரணமாக முன்வைக்கின்றனர்.

பெண்களின் காமத்தைத் தூண்டும் வகையில் ஒரு மாத்திரை புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை பிரபலப்படுத்தும் நோக்கிலேயே இந்த ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது.
Share230
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment