Tuesday, February 22, 2011

மனிதப் பற்களுடன் மீன்! (பட இணைப்பு)




இறைவனது படைப்புக்களை ஒவ்வொருவிதமாக கற்பனை செய்து இது இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று நாம் யோசித்துப் பார்ப்பதுண்டு.

மீனுக்கு மனிதனைப் போல் வாய் இருந்தால் எப்படி இருக்கும் என்று யாராவது யோசித்ததுண்டா? அப்படியாயின் கீழே உள்ள இந்த மீனை பாருங்கள்.

இது கிரபிக்ஸ் அல்ல!. உண்மையான மீனாகும். அச்சு அசலாக மனிதனைப் போன்றே அதன் வாயும் பற்களும் உள்ளது. இனி மீன் வர்க்கத்தையே மனிதன் கொன்று சாப்பிடக் கூடாது என சபதம் எடுத்து இப்படிப் பிறந்துள்ளதோ இந்த மீன்!


No comments:

Post a Comment