Thursday, February 17, 2011


உலகின் சில பகுதிகளில் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் பழக்கம் மனிதர்களிடையே பிரபலமடைந்து வருகின்றது.பலர் இதை ஒரு சுவையான உணவாகக் கருதுகின்றனர்.

தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா,வட அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு, அவுஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் இந்தப் பழக்கம் பிரபலமாகி வருகின்றது


சும்மா போனா எப்படி ???ஒரு ஓட்டு பொட்டுட்டு போங்க.................

No comments:

Post a Comment