Tuesday, March 31, 2009

பேஸ் புக் இணையத்தளம் மூடப்படலாம்.!



இணையத்தளம் ஊடான சமூக வலைபின்னலானhttp://www.blogger.com/img/blank.gif பேஸ்புக் மூடப்படலாம் என்று நம்பப்படுகின்றது. உலகில் இன்று மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாக இது மாறியுள்ளது. மார்க் சுகர்பேர்க் என்பவரின் உருவாக்கம்தான் பேஸ் புக்.
பேஸ்புக்கின் ஸ்தாபகரும்இஉரிமையாளருமான இவரே அதை மூடப்போவதாகவும் அறிவித்துள்ளமை தான் இந்த பரபரப்புக்குக் காரணம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பேஸ்புக்கை மூடப்போவதாக அறிவித்துள்ளார்.
மேலும்